- போட்டியில் கலந்துகொள்ளும் அன்பர்கள் 5 வகைகளில் தங்களது கொலுவின் காணொளியைச் சமர்ப்பிக்கலாம். Debutant Golu, Classic Golu, Kids Golu, Thematic Golu, Grand Golu என்ற 5 வகைகளில் ஏதாவது ஒன்றையாவது தெரிவு செய்ய வேண்டும். குழந்தைகள் கொலு என்ற பெயரில் பெரியவர்கள் வைத்த கொலுவைச் சமர்ப்பித்தால் எங்களிடம் இருக்கும் விசேஷமான மென்பொருள் மூலமாக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவோம். அத்தகையவை பெரியவர்களுக்கான வகைகளில் மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
- ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் தங்கள் கொலு காணொளியைச் சமர்ப்பிக்கலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் சமர்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு வகைக்கும் கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
- போட்டிக்கான காணொளிகளை அக்டோபர் 28, 2024 நள்ளிரவு 8 மணி PST வரை சமர்ப்பிக்கலாம். அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்பட்டவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
- காணொளியின் நீளம் 5 நிமிடங்களுக்கு மிகாததாக இருக்கவேண்டும். 5 நிமிடங்களுக்கும் மேலான காணொளிகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
- உங்கள் காணொளிகளை யூட்யூபில் தரவேற்றி அதன் சுட்டிகளைச் சமர்ப்பிக்கவேண்டும். உங்களது காணொளி நடுவர்களால் பார்க்கக்கூடிய வகையில் access settings களை சரிபார்த்துக் கொள்ளவும்.
- ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட காணொளிகளைச் சமர்ப்பித்திருந்தால் எந்தக் காணொளியைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதைத் தெரிவிக்கவேண்டும்.
Golu Competition 2024 – Terms & Conditions
- You can submit your entries in any of the five categories listed below:
- a. Debutant Golu
- b. Classic Golu
- c. Kids Golu
- d. Thematic Golu
- e. Grand Golu
- You can submit your Golu for more than one category. For instance, you can submit your Golu as Debutant Golu and Thematic Golu. In this case, you need to submit separate them as two separate registrations and pay the required fees.
- Please submit the video of your Golu on or before Oct 28th 2024 08:00 pm PST. Late submissions will not be considered.
- The length of your video should not exceed 5 minutes.
- Please upload your videos on YouTube and send the link to us. Please make sure that you enable access to your video to the judges so they can view them.
- Only one entry per category can be submitted. Please do not upload multiple videos.
- Our partner and event sponsor M/s Shastha Foods will provide a free discount coupon to each paid registrant. The coupon can be used against the purchase of any item on their website https://shasthaonline.com/ according to the rules set by shasthafoods.com
- No offensive, objectionable, unlawful content will be allowed. Entries with such content will be rejected.
- The decision by the judges will be final.
- Unfortunately, we are unable to refund registration fees under any circumstances.
போட்டி விவரங்களும் நிபந்தனைகளும்
- Thematic Golu உள்ளிட்ட அனைத்து வகை கொலுக்களிலும் எவ்விதமான ஆட்சேபகரமான, சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களும் இடம்பெறாமல் கவனமாக இருக்கவும். அத்தகைய காணொளிகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
- நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
- போட்டியில் கலந்து கொள்ளச் செலுத்தும் கட்டணம் எக்காரணத்தை முன்னிட்டும் ரத்து செய்யவோ, திருப்பிச் செலுத்தவோ இயலாது.
For any queries contact Bharati Tamil Sangam,
Email: [email protected],
Phone: +1 (408) 510-2975